Wednesday, March 21, 2007

கொலையே தானுங்கோ!

பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் பாப் உல்மர் கொலையில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. இதனால் பாகிஸ்தான் அணி ஜமைக்காவில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.