Thursday, March 22, 2007
ஏரி ஆக்கிரமிப்புக்கு தானும் காரணம்!
நேற்று நடந்த ஒரு அரசின் முக்கியத் துறையின் அமைச்சக கூட்டத்தில் அமைச்சர் " சில சமயங்களில் ஏரிகளில் வீடு மற்றும் சில கட்டடங்கள் கட்ட நான் அனுமதிக்க நேர்ந்தது" என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
சலுகையா! லஞ்சமா!
இன்று தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு அபாரச் சலுகை. இதில் ஏதோ வருங்காலத் திட்டங்கள் உள்ளதா???
Wednesday, March 21, 2007
கொலையே தானுங்கோ!
பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் பாப் உல்மர் கொலையில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. இதனால் பாகிஸ்தான் அணி ஜமைக்காவில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)